மாகாண சபை உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு  ‏ (படங்கள் இணைப்பு) மாகாண சபை உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு ‏ (படங்கள் இணைப்பு)எமது கிராமத்துக்கும் மற்றும் எமது சனசமுக நிலையம் முன்பள்ளி என்பனவற்றுக்கும் வடக்கு மாகாணசபையின் கௌரவ உறுப்பினர்கள் 2014 ஆம் ஆண்டின் தமது மூலதன நன்கொடை ஒதுக்கீட்டிலிருந்து பல அபிவிருத்தி உதவிகளை செய்துள்ளார்கள்.

ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலய தேர் திருவிழா 2014 ( வீடியோ இணைப்பு) ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலய தேர் திருவிழா 2014 ( வீடியோ இணைப்பு)சித்தி விநாயகர் ஆலய தேர் திருவிழா இன்று மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இன்று(11.07.2014) காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட விநாயகப் பெருமானின் தேர் திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது.

எமது ஆலயத்தில் ஏன் பாலஸ்தாபனம் செய்தார்கள் என்ன அவசரம்   (படங்கள் இணைப்பு) எமது ஆலயத்தில் ஏன் பாலஸ்தாபனம் செய்தார்கள் என்ன அவசரம் (படங்கள் இணைப்பு)என்று சிலர் கேட்கின்றார்கள் படத்தை பார்த்தால் விளங்கும் .. வெளியில் நல்ல மதில்கள் வர்ண பூச்சுக்கள் ஆக காணப்படுகிறது ஆனால் உள்ளே வர்ண பூச்சுக்கள் உரிகின்றன,

முன்பள்ளிக்கு மின் இணைப்பு‏   (படங்கள் இணைப்பு) முன்பள்ளிக்கு மின் இணைப்பு‏ (படங்கள் இணைப்பு)எமது முன்பள்ளியில் மாணவர்களது கற்றல் வசதிகளை மேம்படுத்தும் முகமாக தற்பொழுது மின் இணைப்பு வசதி ஏற்படுத்தப்படுள்ளது.

விலங்கன் இந்து மயானத்தின் அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு  (படங்கள் இணைப்பு) விலங்கன் இந்து மயானத்தின் அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு (படங்கள் இணைப்பு)விலங்கன் இந்து மயானத்தின் அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு வேலைகள் சில ஆண்டுகளுக்கு முன்னால் (2006 இல்) எமது சனசமுக நிலைய நிர்வாகத்தினரின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்டது என்பதனை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

திரு ஆறுப்பிள்ளை செல்வரத்தினம்  (மரண அறிவித்தல்) திரு ஆறுப்பிள்ளை செல்வரத்தினம் (மரண அறிவித்தல்)யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுப்பிள்ளை செல்வரத்தினம் அவர்கள் 12-11-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

முன்பள்ளியின் தமிழ் தின விழா  2014  (படங்கள் இணைப்பு) முன்பள்ளியின் தமிழ் தின விழா 2014 (படங்கள் இணைப்பு)எமது கிராமத்து முன்பள்ளியின் தமிழ் தின விழா கடந்த மாதம் (19.08.2014) அன்று முன்பள்ளியில் இடம்பெற்றது.

கணேசா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டி 2014 (படங்கள் இணைப்பு) கணேசா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டி 2014 (படங்கள் இணைப்பு)எமது கிராமத்தின் கணேசா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டி நேற்றையதினம் ( 14.09.2014) முன்பளியின் முன்றலில் சிறப்புற இடம்பெற்றது.

கணேசா முன்பள்ளியில் ஆசிரியர் தினம்  (படங்கள் இணைப்பு) கணேசா முன்பள்ளியில் ஆசிரியர் தினம் (படங்கள் இணைப்பு)எமது கிராமத்தின் கணேசா முன்பள்ளியில் ஆசிரியர் தினம் கடந்த 06.10.2014 அன்று மிகவும் சிறப்புற கொண்டாடப்பட்டது.

கணேசா முன்பள்ளியின் வாணி விழா (படங்கள் இணைப்பு) கணேசா முன்பள்ளியின் வாணி விழா (படங்கள் இணைப்பு)எமது கிராமத்தின் கணேசா முன்பள்ளியின் வாணி விழா கடந்த 28.09.2014 அன்று முன்பள்ளி முன்றலில் சிறப்புற இடம்பெற்றது

ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலய தேர் திருவிழா 2014  ( (வீடியோ படங்கள் இணைப்பு) ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலய தேர் திருவிழா 2014 ( (வீடியோ படங்கள் இணைப்பு)சித்தி விநாயகர் ஆலய தேர் திருவிழா இன்று மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இன்று(11.07.2014) காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட விநாயகப் பெருமானின் தேர் திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலய 5 ம் நாள் திருவிழா (படங்கள் இணைப்பு) ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலய 5 ம் நாள் திருவிழா (படங்கள் இணைப்பு) ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலய 5 ம் நாள் திருவிழா (படங்கள் இணைப்பு)

 

ஆலய வருடாந்த தேர்த்திருவிழா 2013